உள்நாட்டு செய்திகள்

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு..

(FASTNEWS | COLOMBO)- கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட 06 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

தொழிலாளர் உரிமைகளை வெறும் தாளில் மட்டுமல்லாமல் உண்மையாகவே பாதுகாக்கும் காலகட்டத்திற்காக அணிதிரள்வோம்

Azeem Kilabdeen

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு [UPDATE]

wpengine

உறுப்புரிமை நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை – எஸ்.பி

wpengine