உள்நாட்டு செய்திகள்

நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

இளைஞர்கள் 11 பேரை காணாமல் ஆக்கச் செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனப்படும் நேவி சம்பதை எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக்கூடாத ஊக்கப் பதார்த்தங்களின் பட்டியல்

wpengine

கொழும்பின் சில பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தவுள்ளது..

wpengine

ஞானசார தேரரின் அடாவடி குறித்து அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதிக்கு திறந்த மடல்

wpengine