ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பகுதி நேர வகுப்புக்களை நடத்த தடை..

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், பாடசாலை நேரமான காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையான நேரத்தில் பகுதி நேர வகுப்புக்களை நடத்த தடை விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக கல்வியமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் கல்வியமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு புதிய பெயர்…

wpengine

மனைவியை அழைக்க கள்ளக்காதலன் வீட்டுக்குச் சென்ற கணவர் கொடூர கொலை

wpengine

லக்ஷ்மன், பௌசி உள்ளிட்ட SLFP 15 பேருக்கு நல்லாட்சியில் அமைச்சுப் பதவிகள் – மைத்திரி இணக்கம்..

wpengine