உள்நாட்டு செய்திகள்

பங்களாதேஷிலிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் இன்று(24) காலை நாடு திரும்பியுள்ளனர்.

276 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைத்து வர சென்ற விசேட விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு…

wpengine

பிரகீத் எக்னலிகொட வழக்கு: இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை

wpengine

விமல் மற்றும் கம்மன்பில அமெரிக்காவின் CIA உளவுப்பிரிவுடன் தொடர்பு

wpengine