உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 281 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி, பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 281 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

UPDATE…………….02:03 PM

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

அதன்படி இரு அணிகளும் மோதும் மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று(01) கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

(rizmira)

Related posts

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவி நீக்கம்…

wpengine

பெறுமதி சேர் வரி விகிதத்திற்கு இடைக்கால தடையுத்தரவு

wpengine

இலங்கைக்கு கைகொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயார் நிலையில்

wpengine