விளையாட்டு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு வரமாட்டாது என அறிவிப்பு…

(FASTGOSSIP | COLOMBO) – இலங்கையில் சுற்றுப் பயணத்தினை மேற்கொள்வதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கான சுற்றுப்பயணத்தினை இரத்து செய்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது ஒருநாள் போட்டிகள் 03இற்காக ஜூலை மாதம் இலங்கைக்கு வருகைதரவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோஹ்லி பயந்திருக்கும் முன்னணி 6 வீரர்கள் (VIDEO)

wpengine

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் – நாணயச் சுழற்சியில் தாமதம்

wpengine

டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா நீக்கம்

wpengine