உள்நாட்டு செய்திகள்

பசில் ராஜபக்ஷ மீண்டும் தாயகம் திரும்பினார்…

அமெரிக்கா விஜயமாகியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று(25) காலை மீண்டும் தாயகம் திரும்பியுள்ளாரென விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு வரவுள்ள வழக்கு தொடர்பில் முன்னிலையாகவே பசில் ராஜபக்ஷ இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசு ஊழல் செயலகத்தின் காலத்தை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கான காரணத்தை தெரிவித்தார் சுனில்..

wpengine

தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி

wpengine

திங்கள் முதல் பேருந்து சேவைகள் வழமைக்கு

wpengine