உள்நாட்டு செய்திகள்

படகு கவிழ்ந்ததில் நால்வர் மாயம்..

அம்பாறை, தமண, எக்கல் ஓயா ஆற்றில் படகு ஓன்று  கவிழ்ந்ததில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பாடசாலை அதிபர் ஒருவர் உட்பட நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கவற்துரை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு…

wpengine

ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம்

wpengine

இன்றே வெளியேறிய கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்!

wpengine