உள்நாட்டு செய்திகள்

பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிரலயில் வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்துக் கொள்ளல் மற்றும் சேவைக்கு சமூகமளித்தல் தொடர்பாக அரச நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான ஏனைய அறிவித்தல்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல்

Azeem Kilabdeen

மேலும் 184 கொரோனா தொற்றாளர்கள்

wpengine

இளைஞர்கள் 11 பேரை கடத்திய சம்பவம் – டீ.கே.பீ தசநாயக்க தரப்பில் நீதிமன்றில் கோரிக்கை..

wpengine