வணிகம்

பட்டாசு கொள்வனவு வீழ்ச்சி…

(FASTNEWS|COLOMBO) கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருட புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு கொள்வனவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக இலங்கை பட்டாசு தயாரிப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதமளவில் பட்டாசு பொருட்களின் கொள்வனவு உயர் மட்டத்தில் காணப்பட்டதுடன், இந்த வருடத்தில் கொள்வனவு வீழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினை நீக்கக் கோரிக்கை

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

wpengine

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம்  உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை… 

wpengine