ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பட்ரிக் துறையினை வளர்ச்சியடைய செய்ய அரச ஊழியர்களுக்கு பட்ரிக் துணி அணிவது கட்டாயமாகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நாட்களில் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பட்ரிக் துணியிலான ஆடைகள் அணிந்து கடமைக்கு செல்வதனை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் தயா கமகே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் இன்னமும் தயாரிக்கப்படவில்லை. ஆனாலும் எதிர்வரும் நாட்களில் அதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

பட்ரிக் ஆடை துறையினை வளர்ச்சியடைய செய்வதற்காக இந்நடவடிக்கை பாரிய உதவியாக இருக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணிலுக்கு போட்டியாக களத்தில் மைத்திரியாம்

wpengine

நாட்டில் நிலவும் அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் தரையிறங்கிய 16 கோடி ரூபா பென்ட்லி கார்… (Photos)

wpengine

பொதுபலசேனாவை இன்றும் செயற்படுத்தும் கோத்தபாய!

wpengine