உள்நாட்டு செய்திகள்

பணிப்புறக்கணிப்பை கைவிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க வேண்டாம் என ரயில்வே திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் ஊழியர்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர், பேச்சுவார்த்தையூடாக தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னுள்ள கடைகளில் தீ பரவல்

Azeem Kilabdeen

பிணை முறி ஆணைக்குழுவின் காலம் மேலும் 23 நாட்களுக்கு நீடிப்பு…

wpengine

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்று..

wpengine