உள்நாட்டு செய்திகள்

பண்டிகைக் காலத்தில் வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை…

கடந்த 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 918 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இதற்காக விசேட சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 5ஆம் திகதி வரை குறித்த இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று மற்றும் நாளை 04 மாகாணங்களில் கடும் மழை..

wpengine

சிறிய நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க 3,500 விண்ணப்பங்கள்…

wpengine

அர்ஜுன் மற்றும் ரவி கையெழுத்திட்டுள்ள நாணயத்தாள்களை இரத்து செய்யுமாறு JVP கோரிக்கை..

wpengine