உள்நாட்டு செய்திகள்

பண மோசடி – இந்திய பிரஜை ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

Update – கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசேட மேல் நீதிமன்றினால் ஒத்திவைப்பு..

wpengine

மேல்மாகாண பாடசாலைகள் குறித்த தீர்மானம் இன்று

wpengine

களனி கங்கைக்கு அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை

wpengine