ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பதவியினை பொறுப்பேற்கச் சென்ற கொல்வினுக்கு ‘ஹூ’ கூக்குரல்…

இலங்கை வைத்திய சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கொல்வின் குணரத்ன இன்று(04) அவரது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு கொழும்பு – வார்ட் பிரதேசத்தில் உள்ளா அலுவலகத்தில் இடம்பெற்ற போது வைத்திய பீட மாணவர்கள் சிலர் கூக்குரல் இட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்திய சபைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு “ஹூ” இட்டு கூக்குரல் இடுகையிலேயே கொல்வின் குணரத்ன அலுவலகினுள் நுழைந்ததாக மேலும் அறிய முடிகின்றது.

 

(rizmira)

Related posts

ஒரு உண்மை சம்பவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய டிடி..! அரங்கத்தில் அரங்கேறிய சம்பவம்…

wpengine

Google Street View குளியாபிடியில் சிக்கிய காட்சி…. (PHOTOS)

wpengine

சு.க மேதினத்துக்கு மஹிந்தவுக்கு பதிவுத் தபால் மூலம் ‘அழைப்பு’!

wpengine