உள்நாட்டு செய்திகள்

பதவி விலகினார் கபீர் ஹஷீம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்தும் அவரது அமைச்சர் பதவியில் இருந்தும் விலகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அருட்தந்தை சிறில் காமினிக்கு CID அழைப்பு

wpengine

இலங்கைக்கு 2, 500 பசுக்களை கொண்டுவர அரசு தீர்மானம்

wpengine

பாராளுமன்ற பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின

wpengine