உள்நாட்டு செய்திகள்

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீளவும் பதவிகளை ஏற்கத் தீர்மானம்

(FASTNEWS | COLOMBO) – அண்மையில் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நேற்று(11) இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கீத் நொயாரிடம் வாக்குமூலம் பெற CID குழு ஆஸி விஜயம்…

wpengine

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…

wpengine

முஸம்மிலின் மனைவி நதீகா ஹர்ஷிணி FCID முன்னிலையில்..

wpengine