Top Story 2உள்நாட்டு செய்திகள்

பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில பிரதம நீதியரசராக முன்தினம் (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய வெளிநாடு சென்றிருப்பதன் காரணத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் நிலவும் மதவாத அரசியலை கைவிடுமாறு பிரதமர் கோரிக்கை…

wpengine

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

wpengine

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்..

wpengine