சூடான செய்திகள்

பதில் பொலிஸ் மா அதிபராக எஸ். எம். விக்ரமசிங்க நியமனம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ். எம். விக்ரமசிங்க பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  இதுவரை பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே. இளங்ககோன் ஓய்வு பெற்றதையடுத்தே ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நாளைய விவாதத்திற்கு ஆயத்தமாக இன்று கூடுகிறது…

wpengine

லசந்த விக்கிரமதுங்கவின் மகளிடம் மீளவும் CID வாக்குமூலம்…

wpengine

யாழில் வெள்ளி – ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நிறுத்த தீர்மானம்..!

wpengine