Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை திறக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் நாளை முதல் சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை  மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை கொழும்பு தலைமை வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

நாளை திறக்கவுள்ள குறித்த ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதாக என பார்வையிட ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்…

wpengine

தேசிய சந்தைப்படுத்தல் கொள்கை தொடர்பில் அமைச்சரவை யோசனை…

wpengine

Update – 7.3 ரிக்டர் அளவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுமார் 400 பேர் பலி.. (VIDEO)

wpengine