உள்நாட்டு செய்திகள்

பதுளை உள்ளிட்ட பிரதேசங்கள் சிலவற்றுக்கு நிலநடுக்கம்…

(FASTNEWS ! COLOMBO )- இன்று (16) அதிகாலை பதுளை, ஹாலிஎல,பஸ்ஸர மற்றும் வெலிமட உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சிறிதளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார கைது..

wpengine

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு இன்றேல் போராட்டம் தொடரும்…

wpengine

ஜோன்புள்ளே தீர்ப்பு – முன்னாள் உறுப்பினருக்கு 19 வருட சிறைத்தண்டனை…

wpengine