உள்நாட்டு செய்திகள்

பதுளை கோர விபத்து : லொறியின் சாரதி கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தின் போது, விபத்துக்குள்ளான பேரூந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

குறித்த கோர விபத்தில் 9 ஆண்களும், 5 பெண்களும் உட்பட 14 பேர் உயிரிழந்த நிலையில், 5 சிறுவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள், 20 ஆண்களும், 13 பெண்களும் அடங்குகின்றனர்.

 

Related posts

மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இராஜதந்திரிகளுக்கு இலங்கை விளக்கம்

News Editor

ஐந்து மாவட்டங்களுக்கு முடக்கம்

wpengine

21 கைக்குண்டுகளுடன் மூன்று பேர் கைது…

wpengine