உள்நாட்டு செய்திகள்

பதுளை நோக்கி பயணிக்கவிருந்த தபால் புகையிரத சேவை இரத்து….

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8 மணிக்கு பதுளை நோக்கி பயணிக்கவிருந்த தபால் புகையிரதத்தின் பயணம் இன்று(06) இரத்து செய்யப்பட்டுள்ளது.

பொல்கஹவெல பகுதியில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதில் இந்த புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

Related posts

நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் நாளை ஆரம்பம்..

wpengine

இதுவரை 48,244 பேர் கைது

wpengine

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மற்றுமோர் முறைப்பாடு..

wpengine