உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை பகுதி நான்கு மாடி கட்டிடத்தில் தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தரமுல்லை பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுடீனின் எந்தவொரு உடற்பாகங்களும் தமது கல்லூரியில் இல்லை –நெவில் பெர்னாண்டோ.

wpengine

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பாராளுமன்றில் அர்ச்சுனா எம்.பி கோரிக்கை

Azeem Kilabdeen

மத்தளை விமான நிலைய கட்டுப்பாட்டு பங்கினை பெறும் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை – இந்தியா மறுப்பு…

wpengine