உள்நாட்டு செய்திகள்

பந்துலவுடன் படம் பார்க்க சென்ற மகிந்த

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தயாரிப்பில் ‘சகோ’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் நேற்று(06.04.2023) வன் கோல்பேஸ் திரையரங்கில் விசேட காட்சியாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன உட்பட பல பிரமுகர்கள் அமைச்சருடன் திரைப்படத்தை பார்த்து இரசித்துள்ளனர்.

Related posts

21ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் சரத் வீரசேகர

wpengine

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்பு.

wpengine

ஐ.தே.க மேலும் சில கட்சிகளுடன் இணைவு

wpengine