Top Story 3உள்நாட்டு செய்திகள்

பந்துல குணவர்தனவுக்கு கொவிட்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

தமது அமைச்சின் பணிக்குழாமினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததையடுத்து நேற்று தான் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் பின்னர் தானும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டதாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Related posts

நீர் விநியோக சபை ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு…

wpengine

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா உறுதி

wpengine