வணிகம்

பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்…

திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இறால்குளி பகுதியில் பனங்கிழங்கு அறுவடை ஆரம்பித்துள்ளதுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இம்முறை அமோக அறுவடை கிடைத்திருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.

இவை மூதூர் கிண்ணியா திருகோணமலை உள்ளிட்ட சந்தைகளில் பெருமளவில் காணப்படுவதாகவும், அவித்த பனங்கிழங்கு ஒரு கட்டு 50 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை…

wpengine

சீன நிறுவனத்திடம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் கையளிப்பு குறித்த உடன்பாடு விரைவில்..

wpengine

யாழ்ப்பாணத்திற்கும் அதிவேக நெடுஞ்சாலை

wpengine