உள்நாட்டு செய்திகள்

பம்பலபிட்டியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு…

இன்று(19) அதிகாலையில் பம்பலபிட்டி பகுதியில் ரயிலில் மோதுண்டு 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புகையிரத தண்டவாளத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே கண்டி முதல் மாத்தறை வரை சேவையில் ஈடுபடும் ரயிலில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் – விவாதிக்க ஐ நா பிரதிநிதிகள் இலங்கைக்கு

wpengine

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

wpengine

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – துப்பாக்கிதாரியின் காதலி கைது

Azeem Kilabdeen