உள்நாட்டு செய்திகள்

பம்பலப்பிட்டி, நான்கு மாடிக் கட்டடமொன்றில் தீ விபத்து..

பம்பலப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

குறித்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புப் படைப் பிரிவு, அவ் விடத்துக்கு விரைந்துள்ளது.

 

மேலதிக தகவல்களுக்கு;

Related posts

பேருவளை படகு விபத்து – விசாரணைகள் ஆரம்பம்…

wpengine

வாகன விபத்தில் மூவர் பலி

wpengine

ஆறு இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி வழங்கும் நிகழ்வு

wpengine