உள்நாட்டு செய்திகள்

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை

(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட 9 பயங்கரவாதிகளின் கைப்பேசிகளுக்கு கிடைக்கப்பெற்ற சுமார் 1800க்கும் அதிகமான அழைப்புக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை , உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 66 பேரும் மற்றும் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் 21 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி..!

wpengine

இலங்கையில் லியோ படத்தை திரையிட வேண்டாம் ; தமிழ் எம் பிக்கள் விஜய்க்கு கடிதம்?

wpengine

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..

wpengine