உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம், வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால், நேற்று (02) கூடிய அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.

Related posts

சம்மாந்துறை பஸ் டிப்போவை தரமுயர்த்துவதில் கவனஞ் செலுத்துங்கள்

wpengine

அநுர பிறந்திருப்பது கருச்சிதைவுக்கு மத்தியிலேயேயாகும் -BBS

wpengine

மஹிந்த அணியின் ஆதரவாளரான ஸ்ரீயானி மைத்திரி பக்கம்..

wpengine