ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பயங்கரவாத தாக்குதல் கடவுள் விருப்பப்படி நடந்தது – UNP பாராளுமன்ற உறுப்பினர் அதிரடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது கிறிஸ்தவ புனித நூலான பைபிளின் படி என்றால் அது கடவுளின் விருப்பம் எனவும் அதற்கு அமைச்சர்களுக்கோ அல்லது அரசுக்கோ குற்றம் சுமத்தி பயனில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்ச்சி தெரிவித்திருந்தார்.

தனியார் தொலைக்காட்சியுடனான நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றே இவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

வடிவேல் சுரேஷ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவு… (VIDEO)

wpengine

யாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் இதோ

wpengine

பவித்திரா மீதான மோகம்! வீரவன்சவை விரட்டியடித்த மஹிந்த

wpengine