உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்

(FASTNEWS | COLOMBO) – பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஈ.ஜயசுந்தர, பொலிஸ் மா அதிபரின் கீழ் பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் பெற்றுள்ளதோடு , அவருடன் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் 08 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தற்காலிக அடையாள அட்டை விநியோகப் பணி நீடிப்பு

wpengine

நிலக்கரி மோசடி தொடர்பான அறிக்கையானது இன்று பிரதமரிடம் கையளிப்பு.

wpengine

தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

wpengine