Top Story 1உள்நாட்டு செய்திகள்

பயணக்கட்டுப்பாடு நீடிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் 07ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க இதுவரை எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் ஜூன் 31ம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாடு நீடிக்க அரச மேல்மட்ட வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தனியார் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அவசர தொலைபேசி அழைப்பு சேவை அறிமுகம்…

wpengine

1 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

wpengine

ரவி கருணாநாயக்கவை கைது செய்ய பிடியாணை

wpengine