Top Story 1உள்நாட்டு செய்திகள்

பயணத்தடை இம்மாதத்துடன் நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னிலைப் பணியாளர்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர்ந்தும் கொட்டி கொட்டி என்று கூறி தட்டிப் பணித்தால் நாட்டுக்கு நாசம் சாணக்கியன் எம்.பி

News Editor

சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிராக 121 தொழிற் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்..

wpengine

நாடளாவிய ரீதியில் 5,497 சாரதிகள் கைது

wpengine