Top Story 2உள்நாட்டு செய்திகள்

பயணத்தடை தொடர்ந்தும் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாணின் விலை அதிகரித்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசர சந்திப்பு!

wpengine

விமான போக்குவரத்து தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கை நிறைவுக்கு..

wpengine

பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் அரசியல் முக்கியஸ்தர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்!

wpengine