உள்நாட்டு செய்திகள்

பயணிகள் போக்குவரத்து சேவையின் பிரச்சினைகள் குறித்து இன்று முதல் ஆய்வு…

பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் ஊடான ஆய்வு இன்று(28) முதல் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பேரூந்து, புகையிரதம், முச்சக்கர வண்டி சேவைகள் ஊடாக மக்கள் எதிர்பார்க்கின்ற எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்டறிவது இதன் முதன்மை நோக்கம் என அதன் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்திருந்தார்.

Related posts

க்ளைஃபொசெட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்…

wpengine

பெரும்பாலான இடங்களில் சீரான வானிலை…

wpengine

தனியார் பேருந்து சங்கங்களும் சலசலப்பு

wpengine