உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரி கைது

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இராணுவ அதிகாரி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டதாகவும், பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இந்த இராணுவ அதிகாரி கிரித்தலே முகாமில் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விமான நிலையங்களை திறப்பது குறித்து தீர்மானம்

wpengine

நாவலப்பிட்டி பகுதியில் வெள்ளம் – 100 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

News Editor

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

wpengine