உள்நாட்டு செய்திகள்

பரிந்துரை அறிக்கை திங்களன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதென, அக்குழுவின் செயலாளர், சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை நேற்று (31) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்த நிலையிலேயே, 5ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் 6 பேருக்கு உறுதியானது

wpengine

இன்று(01) முதல், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்..

wpengine

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களில் மாற்றம் – வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம்..

wpengine