உள்நாட்டு செய்திகள்

பரீட்சை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பம் கோரல்…

2016ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் இன்று(28) காலை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பரீட்சை திணைக்கள ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார, பரீட்சை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னார் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

இலங்கையில் 5வது மரணமும் பதிவு (UPDATE)

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine

கராபிட்டி சம்பவம் தொடர்பில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது.

wpengine