உள்நாட்டு செய்திகள்

பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை குறித்து கைதாகிய மாணவனும் தந்தையும் விளக்கமறியலில்..

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இம்முறை இடம்பெற்ற இராசாயண விஞ்ஞான வினாப் பத்திரத்தின் சில கேள்விகள் முன்கூட்டியே வௌியானதாக கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவனும் அவரது தந்தையும் எதிர்வரும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பௌர்ணமி

wpengine

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று(21) ஆரம்பம்

wpengine

நாமலின் கைதுக்கு சட்டமா அதிபர் அனுமதி..

wpengine