உள்நாட்டு செய்திகள்

பலாலி விமான நிலையம் சர்வதேசமயமாகிறது

(FASTNEWS | COLOMBO) – பலாலி விமான நிலையம் எதிர்வரும் காலத்தில் சர்வதேசமயமாக்கும் வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்திருந்தார்.

அதன்படி, எதிர்வரும் காலங்களில் சிவில் விமான நிலையமாகவும் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இன்று(23) தேசிய துக்கதினம்…

wpengine

பொது பல சேனா அமைப்பின் அறுவருக்கு குற்றப்பத்திரத் தாக்கல்

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 1701 பேர்

wpengine