Top Story 2உள்நாட்டு செய்திகள்

பல்கலைகள் திறப்பு மீளவும் ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கற்றல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், குறித்த மீள் திறப்பு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி, குறித்த கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இஸ்ரேலுக்கு சென்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த எலோன் மஸ்க்..!

wpengine

தேசிய கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி..

wpengine

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை…

wpengine