உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு…

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று(01) வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2018 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகராக நிமல் நியமிப்பு.

wpengine

மு.சோ.கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை நாடுகடத்த மாட்டோம் – அரசு..

wpengine

கொஹூவல மற்றும் பேராதெனியவுக்கு புதிய மேம்பாலங்கள்

wpengine