உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்….

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று(28) தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று(28) காலை எட்டு மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாகவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

திங்கள் முதல் கடுகதி சேவை

wpengine

பாடசாலை பேருந்து ஒன்று விபத்து!

News Editor

பிரதமர் திரைப்பட நடிப்புக்குத்தான் தேர்ச்சி பெற்றவர் என பெவிது ஹன்ட தெரிவிப்பு.. (VIDEO)

wpengine