Top Story 2உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக பேராசிரியர்களும் வேலைநிறுத்தத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இணையதள கல்வி நடவடிக்கைகளில் இருந்து பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம் இன்று (28) முதல் விலகியிருக்க தீர்மானித்துள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்து சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தின் ஊடாக சுதந்திர கல்வி தனியார் மயப்படுத்தலுக்கு உட்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வீதி இல 138 பேரூந்து பணிப்புறக்கணிப்பு…

wpengine

HNDA மாணவர்களுக்கு நீர்த்தாகை பிரயோகம் (Video) (Update)

wpengine

ஐ.தே.கட்சியில் இலஞ்சம், ஊழல் அற்றோரே தேர்தலில் போட்டியிடுகின்றனர் – கபீர் ஹாஷிம்

wpengine