உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்- 21 பேர் கைது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

விஜயதாச ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்…

wpengine

அரச பணியாளர்கள் புதிய சுற்றுநிருபத்துக்கு அமைய கடமைக்கு

wpengine

லலித் மற்றும் குகன் விவகாரம் – கெஹெலிய நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்

wpengine