உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக விண்ணப்பங்கள் வீடுகளுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயணக்கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கு தேவையான விண்ணப்பப் படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்க புத்தக கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அது சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில் இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் அமைச்சர் பைஸருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை…

wpengine

இலங்கை வைத்திய சபைக்கு எதிரான மனு எதிர்வரும் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் அனுமதி இரத்து

wpengine