உள்நாட்டு செய்திகள்

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று(11) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

மாரவில ஆதார மருத்துவமனையின் கனிஷ்ட ஊழியர்கள் எதிர்ப்பில்…

wpengine

அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே போக்குவரத்து

wpengine

பந்து தலையில் தாக்கிய கெளஷாலின் நிலைமை ஆறுதலளிக்கின்றது

wpengine