உள்நாட்டு செய்திகள்

பல இடங்களில் மழை பெய்யக் கூடும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

பிரதமர் ரணில் தலைமையிலான அரசின் பங்காளிகளாகமாட்டோம்!

wpengine

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

wpengine

அர்ஜுனவுக்கு அமைச்சர் பதவியை வழங்கவும் நான் தயார் – ரொஷான் ரணசிங்க..!

wpengine